Tuesday, October 05, 2021

இன்று எனது மனநிலை!

 இன்று எனது மனநிலை!


இடிந்து விழுகின்ற கட்டிடம் போல

இடிந்து விழுந்தேன் உடலால் சோர்ந்தே!

மடிந்துபோகும் நாளெனக்குப் பொன்னாள்தான் என்பேன்!

துடித்தேன்! துவண்டேன்! சுருண்டு.


மதுரை பாபாராஜ்

05.10.21


0 Comments:

Post a Comment

<< Home