Tuesday, November 09, 2021

மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்!


மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்!


தனியாய் அடியெடுத்து வைக்கின்ற சூழல்!

தனிமையில் எங்குசெல்ல, எங்கிருக்க

 வேண்டும்?

துணிவதற்கு நீங்கள் தயார்படுத்த

 வேண்டும்!

மனத்துணிவே வாழ்க்கையின் வேர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home