நண்பர் கவிஞர்
கே.ஜி. ராஜேந்திர பாபு அனுப்பிய செய்தியின் தமிழாக்கம்:
பட்டப் படிப்பில் சிறந்ததே மௌனமாகும்!
இக்கட்டை நாளும் புறக்கணிக்கக் கற்றுக்கொள்!
புண்படுத் தாத மனதை உருவாக்கு!
புண்படுத் தாமல் தொடப்பழகு நாள்தோறும்!
என்றும் உறவை முறிக்காமல் வைத்துக்கொள்!
நன்றாக வாழலாம் நாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home