Tuesday, November 16, 2021

மருமகன் ரவி அனுப்பியதற்குத் தமிழாக்கம்


மருமகன் ரவி அனுப்பியதற்குத் தமிழாக்கம்.


துன்பத்தில் வாழ்க்கை சிரிக்கும் உனைப்பார்த்து!

இன்பத்தில் புன்னகைக்கும் வாழ்க்கை உனைப்பார்த்து!

மற்றவரை நீயோ மகிழ்வித்தால் வாழ்க்கையோ

முற்றும் வணங்கும் உனைப்பார்த்து நாள்தோறும்!

மற்றவர்க்கு நன்மையே செய்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home