Wednesday, November 10, 2021

அடுக்கக வாழ்க்கை!


வேற்றுமையில் ஒற்றுமை!


அடுக்கக வாழ்க்கை!


விட்டுக் கொடுத்தே அனுசரிக்கும் வாழ்க்கையைக்

கற்றுக் கொடுக்கும் அடுக்கக வாழ்க்கைதான்! 

மொத்தத்தில் எந்தெந்த ஊரில் இருந்துவந்து

மக்கள் குடியேறி வாழ்கின்றார்! வேற்றுமையில்

ஒற்றுமைக்கு வித்தாகும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home