குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்
ஒருசாண் வயிற்றுப் பசியடங்கி னால்தான் அரசனோ ஆண்டியோ! வாழ்க்கை இயங்கும்! உழுதால்தான் இங்கே உணவு! பசியும் அடங்கும்! அரசன் கொடையும் உழவிற் கடங்கித்தான் நிற்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:50 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home