மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
தனிமை குணப்படுத்தும்! ஆன்மா வுடனே
கனிவாகப் பேசுங்கள்! உள்ளத்தின் பேச்சைத்
துணிவுடனே கேளுங்கள்! சத்தமற்ற சூழல்
விடைகூறும் சிக்கலுக்குத் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:47 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home