நண்பர் அன்பு வீட்டில் கோழியின் தாய்ப்பாசம்!
அம்மாவின் அன்பிற்கு வாழ்வில் நிகருண்டோ?
தன்சிறகால் குஞ்சுகளைக் காக்கும்
தாய்மைக்கும்
உண்டோ அடைக்கின்ற தாழ்தான் உலகத்தில்?
அன்பும் தியாகமும் தாய்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:13 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home