நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!
செயல்களை நாளைசெய்வோம் என்றே நாம்தான்
பலநேரம் எண்ணுவோம்! காலையில் கூட!
பதிலாக இன்றே முடிக்க முனைந்தால்
தொடக்கமும் இன்றானால் நம்மிலக்கை எட்ட
மிகவேகம் பெற்றே மகிழ உதவும்!
அகத்திலே புத்துணர்ச்சி கொள்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home