முடிவு?
சிக்கல் முடிந்துவிடும் போலத் தெரிகிறது!
பக்கத்தில் சென்றால் நகர்கிறது கானல்போல்!
எப்பக்கம் உள்ளதோ தீர்வு? உளைச்சலே
எப்போதும் என்றால் முடிவு?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home