Tuesday, January 04, 2022

கருகுகிறேன்!

 கருகுகிறேன்!

சோதனைச் சூறையில் சிக்கித் தவிக்கின்றேன்!

வேதனைத் தீயிலே வெந்து கருகுகிறேன்! 

பாதகத்தின் பேரலையில் மூழ்கி மயங்குகிறேன்!

கூடழியும் நாள்வருவ தென்று?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home