சிறுவனின் பன்மொழி ஆற்றல்
VOV C.ANBU:
மயில் இறகு விசிறி விற்கும் நம் நாட்டின் இளம் சிங்கத்தின் அழகு மொழிகளின் அணிவகுப்பு , poverty speaks many Languages🙏🏿🙏🏿
இந்தியச் சிறுவனின் பன்மொழி ஆற்றல்!
மொழிபல பேசி மயிலிறகால் செய்த
விசிறியை விற்கும் சிறுவனின் ஆற்றல்
உழைக்கின்ற ்பண்பின் மகத்துவத்தைக் கூறும்!
அகங்குளிர வாழட்டும் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
VOV kaninan krishnan comment:
இவன் ஏழ்மைச் சிறுவனல்ல
பன்மொழியில் செல்வன்.
தெ.கி
0 Comments:
Post a Comment
<< Home