Monday, January 03, 2022

நிம்மதி என்று?

 நிம்மதி என்று?


வாழ்க்கை தொலைந்திடுமா? மீண்டும் கிடைத்திடுமா?

நாள்முழுதும் சிந்தனைகள் இப்படிப்

போகுமென்றால்

வாழ்வில் அமைதி கிடைக்குமா? நிம்மதி

தானுண்டோ? என்றென்று சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home