Monday, January 03, 2022

நீரும் உழவும்


நீரின்றி அமையாது உலகு!

உழவின்றி அமையாது உணவு!

நீரும் உழவும்!


நீரும் உழவும், இமையும் விழிகளும்

போலத்தான் ஒன்றாய் இணைந்தே இயங்கிடும்!

நீரில்லை என்றால் உழவில்லை! ஒன்றுமில்லை!

பாரே தரிசாகும் பார்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home