ஈடற்ற இல்லறம்!
காசும் பணமும் நகைகளும் வாழ்வல்ல!
பாசம் கருணையுடன் அன்பு மனிதநேயம்
வேடமின்றி காட்டுகின்ற மாந்தரின்
பண்புகளே
ஈடற்ற இல்லறமாம்! சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:03 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home