இடப்பெயர்ச்சி
இடப்பெயர்ச்சி!
தஞ்சை -- சென்னை!
30.12.21
தஞ்சையில் வானத்தில் கூடித் திளைத்து
கருமேகக் கூட்டம் திரண்டதைப் பார்த்தால்
பெருமழை பெய்யும் எனநான் நினைத்தேன்!
பெருங்காற்று வீசிக் கலைத்திட மேகம்
கலைந்தே நகர்ந்ததே அவ்விடத்தை விட்டு!
கலைந்துசென்ற மேகங்கள் சென்னையில் நன்கு
மழைபெய்த செய்தியைக் கேட்டேன்
வியந்து!
மழையாலே சென்னைக்கு நீர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home