எத்தனைக் கொரோனா வருமோ?
அழையா விருந்தாளிகள்!
UNBIDDEN GUESTS!
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கென்றார் வள்ளுவர்!
செல்லும் கொரோனாவை பார்த்துக் கரமசைத்தே
அள்ளவரும் எல்லா உருமாறி தாக்குகின்ற
தொல்லைக் கொரோனாவை இங்கே வரவேற்போம்!
சந்திப்போம் ஒன்றுபட்டு நின்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home