Friday, February 11, 2022

மகள் திருமதி உமா பாலு அனுப்பியதன் தமிழாக்கம்


மகள் திருமதி உமா பாலு அனுப்பியதன் தமிழாக்கம்!


ஆடம் பரத்தையும் பொய்களையும் நாள்தோறும் 

வாழ்வில் பராமரிக்க என்றும் செலவதிகம்!

ஆனால் எளிமையும் உண்மையும் தங்களைத்

தாங்களே இங்கே  பராமரித்துக் கொள்வதால்

எந்தச் செலவுமில்லை!

என்றும் கவலையில்லை!

வாழ்க்கையே நிம்மதிதான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home