Thursday, February 10, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


அலைபாயும் உள்ளத்தைக் கட்டுப் படுத்த

குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை! நம்மால்

முடிகின்ற நேரமெல்லாம் நாமும் முயல்தல்

கடமையாம்! உள்ளம் அதிகமாக இங்கே

அலைபாய்தல் நல்லதல்ல! கட்டுக்குள் வைத்தால்

இறுதியில் காண்போம் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home