துபாய் ராஜேந்திரன் வாழ்க!
கொடியில் திராட்சைக் கனிகுலுங்க காலை
விடியல் பொழுதில் வணக்கத்தைக் கூறி
மகிழ்கின்றார் ராசேந்ரன்! வாழ்க சிறந்து!
அகங்குளிர வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:31 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home