நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!
நேர்மறையாய்ச் சிந்திக்கும் நேரம் தெளிவான
பேருள்ளம் கொண்டேதான் நல்லவையே எப்போதும்
வாழ்வில் நடக்குமென்றே நம்புங்கள்! நம்செயல்கள்
நேர்மறையாய் உள்ளதென்றால் என்ன நடக்கிறதோ
வாழ்விலே நல்லதற் கென்றே கருதுங்கள்!
வாழ்வென்றும் வாழ்வதற்கே! நம்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home