பயணம்
நமக்குத் தெரியாத பயணம்!
எதுநேரும்? எப்பநேரும்? எப்படி நேரும்?
எதுவும் தெரியாமல் நம்பிக்கை யோடு
எதையெதையோ சேர்த்து நிலைக்குமென்றே எண்ணி
நடைபோட்டு வாழ்கின்ற வாழ்வில் எதுவும்
துணைக்கு வராமல் அனைத்தையும் விட்டு
தனிமைப் பயணம்! இறுதிப் பயணம்!
நமக்கே தெரியாமல் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home