மயக்கம்!
சொந்தமாய் வீடும் குழந்தைகளும் உள்ளபோது
எங்கேயோ சென்று மயக்கத்தில் கூடுகட்டும்
துன்பத்தை இன்பமென்றே எண்ணாதே! எப்படியும்
சொந்தம் தொடர்கதைதான் சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:12 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home