Monday, February 07, 2022

கலவை உணவு

 


கலவை உணவைப் போல கவலைகள்!


கலவை உணவு வகைகளைப் போல

கவலைகள் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு!

கலந்திருக்கும் உப்போ அளவாய் இருக்கும்

வகையுண்டு! உப்போ அதிகமாய் உண்டு!

உணவிலே உப்பின்றி சப்பென்றும் உண்டு!

சலிப்பும் தவிப்பும் கவலை அளவே!

கவலையின் தாக்கம் தவிப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home