என்ன நடக்குமோ?
என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?
என்றேதான் நாள்தோறும் உள்ளம் படபடக்க
இங்கே துடிதுடித்து வாழ்வார்கள் வாடித்தான்!
இந்தநிலை மாறுமா சொல்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:14 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home