Monday, February 07, 2022

குறள் 102

 குறள் 102:


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிதுதான்! நன்றியுடன்

வாழவேண்டும் ஆனால் அடிமையாய் 

மாறிநின்றே

வாழ்க்கையைப் பாழ்படுத்திப் பார்ப்பது நன்றியில்லை!

சார்ந்த குடும்பத்தை நாளும் அழவைத்துப்

பார்ப்பதல்ல நன்றி! உணர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home