முன்னோடும் வாய்க்கால்
முன்னோடும் வாய்க்கால் பின்னோடும்!
வீட்டில் பெரியவர்கள் இன்சொற்கள் பேசவேண்டும்!
கேட்கும் குழந்தைகள் அத்தகைய சொல்பேசும்!
கூசிக் குனியவைக்கும் சொற்களைப் பேசினால்
வீடறிய பிள்ளைகளும் அச்சொல்லைப்
பேசுவார்கள்!
மாசற்ற சொற்களைப் பேசு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home