Monday, February 07, 2022

திசைமாறிச் செல்லாதே

 திசைமாறிச் செல்லாதே!


திசைமாறிப் போகின்ற வாழ்க்கை! ஆசை

கசையடிகள் தந்தே உணரவைத்த போதும்

தடைகள் குறுக்கே வழிமறித்த போதும்

திசைமாறிச் செல்வார் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home