Wednesday, February 09, 2022

மருமகன் ரவி அனுப்பியது


மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்!


உள்ளுணர்வு என்பது உண்மையை ஆன்மாவே

உங்கள் மனத்திடம் சொல்லி முணுமுணுக்கும்!

நன்கு கவனித்துக் கேட்பதாக நம்புமிங்கே!

உள்ளுணர்வு சொல்வதைக் கேள்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home