Wednesday, February 09, 2022

நண்பர் அன்பு அனுப்பியது

நண்பர் அன்பு அனுப்பியது

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?


தன்கார் மெர்சிடஸ் மீது பறவையொன்று

கண்கவரக் கூடுகட்டி வாழ்ந்ததைப் பார்த்ததும்

தொந்தரவு செய்யவேண்டாம் புள்ளினை என்றெண்ணி

அன்பால் துபாயின் இளவரசர் அக்காரை

இங்கே பயன்படுத்தும் எண்ணம் தவிர்த்திட்டார்!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? வள்ளுவத்தின்

பண்பிற்கே சான்றானார் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home