Thursday, February 10, 2022

மறுபக்கம்

 மறுபக்கம்!


மணிக்கணக்காய்ப்

புள்ளிகள் வைத்தே

அழகாக கோலமிட்டாய்!

எங்கிருந்தோ வந்த 

காற்று 

மணித்துளியில்

அழித்துவிட்டதே!

வாழ்க்கையின் 

மறுபக்கம்

இதுதானோ!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home