எந்நாள்?
காலிலே குத்துமே முள்ளென்று தாண்டினேன்!
வேலியில் நீண்டிருத்த முள்ளொன்று கண்ணிலே
ஊடுருவ நானோ துடித்தேன்! துவண்டுவிட்டேன்!
ஆறுவதோ எந்நாள்? இயம்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:52 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home