மருமகன் ரவி அனுப்பியதன் தமிழாக்கம்!
நீங்கள் நினைப்பதும் சொல்வதும் செய்வதும்
பாங்குடன் ஒன்றி இணக்கத் துடனிருந்தால்
தேடும் மகிழ்ச்சியை உள்ளம் உணருமிங்கே!
ஈடற்ற பண்பது! சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:37 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home