காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்!
மகிழ்ச்சியோ அன்று! அச்சமோ இன்று!
கொரோனா பரவுகின்ற நாளிலே காகம்
கரைந்தாலோ எங்கே விருந்தினர் இங்கே
வருகை தருவாரோ என்றுதான் அஞ்சும்
ஒருநிலை கண்டதே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:30 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home