Friday, April 01, 2022

துபாயில் விஎன்சிடி 10 ஆண்டுகள்


துபாயில் விஎன்சிடி முத்திரை

10 ஆண்டுகள் சாதனை!


பாலை வனநாட்டில் பத்தாண்டு முத்திரைச்

சோலையில் தென்றலை வீசி வலம்வரும்

நாகு இணையரின் பேருழைப்பை வாழ்த்துவோம்!

ஈகைமனம் வாழியவே நீடு.


மதுரை பாபாராஜ்

விஎன்சிடி வள்ளியப்பன் அவர்களுன் நன்றி:

மிக்க நன்றி திரு பாபாராஜ். எங்கள் வளர்ச்சி, எங்களை ஊக்குவிக்கும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு சொந்தம். மிக்க நன்றி.

 விஎன்சிடி மலையலிங்கம்:

சார் அருமையான வாழ்த்து.எல்லாம் ஐயாவின் ஆசிர்வாதம்

 

0 Comments:

Post a Comment

<< Home