Friday, July 01, 2022

நீச்சல் வீரர்அவினாஷ்


நீச்சல் வீரர் அவினாசுக்கு வாழ்த்து!


தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும்

வெண்கலத்தில் வெற்றிப் பதக்கங்கள்

வென்றவீரர்

அன்பு அவினாசின் ஆற்றல் வளர்கவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home