Saturday, July 02, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை:


நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளும் பொழுதிலே

உங்களை நீங்கள் முழுமையாய் ஆய்வுசெய்யும்

நல்வாய்ப்பு உண்டு! புரிந்துகொள்க ஆற்றலை!

வல்லமை கொண்டே செயலை நிறைவேற்ற

பல்வழிகள் தோன்றும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home