Monday, January 02, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நீங்கள் ஒருசெயலை கூடுதல் உற்சாகம்

ஆற்றலுடன் செய்யும் பொழுதிலே கூடுதலாய்

ஊற்றெடுக்கும் நாளும் மகிழ்ச்சி திருப்திதான்!

மாற்றமுடன் நீங்கள் வலிமைபெறக்

காத்துதவும்!

சாதனையே உங்கள் இலக்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home