விரக்தி!
யாரோதான் எப்படியோ போகட்டும் என்றேதான்
வேரூன்றி நிற்கும் விரக்தி அலறுதடா!
கால்வாரி தள்ளிவிட்ட வாழ்க்கையில் எண்ணங்கள்
நாள்தோறும் இப்படித்தான் சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:49 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home