Sunday, July 16, 2023

கண்ணீரில் நான்

 கண்ணீரில் நான்!


அழுகின்றேன் நான்தான் அழுகின்றேன் ஏனோ

அழுவதற்குக் காரணம் கேட்கின்றார்! ஆனால்

அழுகையின் காரணத்தை இங்கே விளக்கத்

தெரியவில்லை! கண்ணீரில் நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home