வாழ்க்கையின் கோட்பாடு
வாழ்க்கையின் கோட்பாடு!
அறிவாற்றல் பன்முக ஆற்றல்கள் உள்ளோர்
செழிப்பான செல்வங்கள் உள்ளவர்கள் சொல்லும்
வழிமுறைக்கு உட்பட்டு சொன்னபடி கேட்டால்
தொழில்திறமை காட்டுகின்ற வாய்ப்பு கிடைக்கும்!
நடைமுறை வாழ்க்கை இது.
எந்தத் துறையெனினும் இத்தகைய கோட்பாடே
அந்தத் துறையின் உயிர்மூச்சாய் உள்ளது!
இந்த இயற்கை விதிமுறையே வாழ்க்கையில்
அன்றிருந்து இன்றுவரை உண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home