நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!
வாழ்க்கைப் பயணத்தில் செல்லும் பொழுதிலே
வாழ்க்கை இலக்கின் கவனத்தை மாற்றுகின்ற
சூழ்நிலைகள் தோன்றலாம்! உள்ளம் உடையவேண்டாம்!
நீங்கள் அடிகளை வைத்தேதான் முன்னேற
வாழ்வின் இலக்கை அடைந்தே மகிழலாம்!
வாழ்வது நாம்தான் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home