Friday, September 01, 2023

கற்பதே நன்று



 கற்பதே நன்று! 


கல்விகற்கும் நேரத்தில் மாணவ மாணவிகள்

உள்ளத்தைச் சீரழிக்கும் காதலின் சிக்கலுக்குள்

தங்களைச் சிக்கவைத்தால் வாழ்க்கையே வீணாகும்!

கல்வியைக் கற்பதே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home