காட்டுக்குள் அலைகின்றோம்!
தெளிவாய்த் தெரியாமல் காட்டுக்குள் செல்லும்
நிலையிலே போவதுபோல் போகின்றோம் வாழ்வில்!
அலைந்து திரிந்து தெளிவடையும் போது
நிரந்தரமாய் நாம்தான் துயில்கொள்வோம் இங்கே!
நிரந்தரத் தூக்கமே மெய்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:03 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home