திருப்திகொள்!
செருப்பணிய கால்களற்ற மாந்தரைப் பார்த்தே
இருக்கும் செருப்பணிந்து வாழப் பழகு!
செருப்புவேண்டும்! எந்தவகை யானால்தான் என்ன?
திருப்தியுடன் வாழ்தலே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:51 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home