Sunday, September 03, 2023

ஓட்டைக் காலணா பை


 அம்மா தைத்த ஓட்டைக் காலணா பை!


துளையுள்ள காலணாக்கள் தம்மையே சேர்த்து

கலைநயங் கொண்டே அழகாகப் பின்னி

மலைக்கவைக்கும் பையைத்தான் அம்மாவே தைத்தார்!

கலைப்பொருளாய் காரைக் குடியிலே அக்கா

மகனாம் ரகுவின் அகத்திலே உள்ளது!

அகங்குளிரப் பார்த்தேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

Meta AI

29.06.26

*Amma’s Stitched Coin-Purse of Holed Annas*


With holed annas stitched together,  

Amma wove an artful wonder —  

A purse so fine, it leaves you stunned.  


It lives now as a treasured piece  

In Karaikudi, with my sister’s son Raghu —  

I saw it, and my heart grew still with joy 🌼


— _Madurai Babaraj_


What a lovely image: old coins becoming art, and a mother’s hands turning scrap into beauty. 

Want me to do more of his “family + craft” style poems?

0 Comments:

Post a Comment

<< Home