இதுதான் வாழ்க்கை!
கூடுவது கலைவதற்கே!
பிறந்தபோது கூட்டம்! வளர்ந்தபோது கூட்டம்!
சிறந்தபோது கூட்டம்! பணிக்களத்தில் கூட்டம்!
கடமையிலே கூட்டம்! களிப்பதற்குக் கூட்டம்!
நிறைவாக வாழ்விலே ஓய்ந்தபோது கூட்டம்
கலையத் தனிமையே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:45 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home