மனசாட்சி உறுத்தும்!
சொன்னசொல்லைக் காப்பாற்றும் சூழ்நிலை இல்லையென்றால்
என்ன நினைப்பாரோ என்றே குமுறித்தான்
நம்மை மனசாட்சி இங்கே உறுத்துவதை
என்சொல்வேன்? அத்துடிப்பைத் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:08 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home