Saturday, September 02, 2023

வசந்தா

 அனுமன் தூக்கிவந்த மலையைப் போல உங்கள் சட்டையை கையில் தூக்கிவந்தேன் என்றாள் வசந்தா!


அந்தக் கருத்தை மையப்படுத்தி எழுதிய கவிதை!


சஞ்சீவி குன்றை அனுமனோ தூக்கிவந்தார்!

கண்டவர் இல்லை! வசந்தாவின் கையாலே

என்சட்டை தூக்கிவந்த காட்சியை நான்கண்டேன்!

புன்னகைத்துப் பார்த்தேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home