Sunday, September 03, 2023

குழந்தைக்கு மகிழ்ச்சி

 குழந்தைக்கு மகிழ்ச்சி!


பெற்றோர் அருகில் இருந்தால் குழந்தைகள்

சுற்றமுடன் நாளும் மகிழ்ந்திருப்பார்

துள்ளலுடன்!

பெற்றோர் அருகிலில்லை என்றால் பலியாடாய்

சுற்றி வருவார் தளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home